..::பெரியார் குரல்::..


தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த, சுயமரியாதை கருத்துகளை பரப்புவதற்கும், அவரின் கருத்துகளை விவாதிக்கவும் உருவாக்கப்பட்டது பெரியார் குரல் இணைய வானொலி.

இந்த இணைய வானொலி பெரியார் மீடியா யுனிட் மற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் கூட்டு முயற்ச்சி.

ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம்.

எமது இணையதள இணைப்பு

periyarkural.com 24/7 Live Tamil Online Radio