ஒன்றே சொல்! நன்றே சொல்!
Tuesday 28 Oct 2008 | Posted in Video | No Comments »
பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டுமானால் இரண்டு அளவுகோல்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்களைப் பொறி வைத்துப் பிடித்துவிடலாம்.
ஒன்று - சமூகநீதி தொடர்பானது, இன்னொன்று தமிழன் என்ற இனக் கோட்பாடு; இரண்டிலும் அவர்கள் தங்களைப் பார்ப்பனர்கள் என்பதைக் காட்டிக் கொள்வார்கள். (more…)
Tuesday 28 Oct 2008 | Posted in விழிப்புணர்வு | No Comments »
இந்தத் தீபாவளி பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஒன்றுடன் ஒன்று இடிக்கிறது. இது எல்லாவற்றையுமவிடக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை அன்று. தீபாவளி கொண்டாட்டமும் ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு விதமான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் உடையதாக இருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்வது என்றால் தீபாவளியின் தோற்றம் பற்றிய புதிய எந்த விவரமும் கடவுள் நம்பிக்கையுடையவரும் நம்பும்படியானதாக இல்லை. (more…)
Friday 24 Oct 2008 | Posted in ஒழுக்கம், பகுத்தறிவு, விழிப்புணர்வு | No Comments »
துன்பம் தரும் தீபாவளி
தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக
வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை
நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான்
தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி
என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால்
கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது
மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின்
முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச்
சுருக்கமாக விளக்குவோம். (more…)
Thursday 23 Oct 2008 | Posted in ஒழுக்கம், பகுத்தறிவு, விழிப்புணர்வு | No Comments »