`முற்றம்’ வே.மதிமாறன் பதில்கள்
Wednesday 28 Jan 2009 | Posted in Audio | No Comments »
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சவுத் ஆம்ப்டன் நகரில் சன்வரி
10ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
பல அமெரிக்கர்களும்,தமிழ்நாட்டு,வட இந்திய மாநிலங்களில் இருந்தும்
அமெரிக்காவில் வாழும் பலரும்
கலந்து கொண்டனர்.அமெரிக்காவின் மாரிலேண்ட்,வாசிங்டன் டி.சி.,ரோடு
ஐலண்ட்,நியூஜெர்சி,பென்சில்வேனியா,
கன்னெக்டிகட் என்ற மாநிலங்களிலிருந்து குடும்பங்களாக வந்து கலந்து கொண்டனர்.
பெரியார் பன்னாட்டமைப்பு,ஆம்ணி வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும்…
Sunday 11 Jan 2009 | Posted in பதிவுகள் | No Comments »