நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா! Continue Reading »

வறுமை

காலங்கள் மாறுகிறது

கடமைகளும் மாறுகிறது. – ஆனால்

வறுமை மட்டும் மாறவில்லை. Continue Reading »

படித்த முட்டாளே!

படித்த முட்டாளே! ஏ…. படித்த முட்டாளே! 
பல்கலைகழகத்தில்…. பட்டம் பெற்ற படித்த முட்டாளே!
படித்த முட்டாளே! ஆலயம் எங்கும் தேடி ஓடுற! Continue Reading »

தந்தை பெரியார்

நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்

செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி

ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி

 

Continue Reading »

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

 என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

பனை ஏறும் தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் 

பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க இதுமுடி

வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். 

 என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா?

 

Continue Reading »