14.03.09 அன்று ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலியில் ஒலிபரப்பாகிய “பகுத்தறிவோம்”

சோதிடம் ஒரு அறிவியலா?

“தமிழ் ஒலி” வானொலியில் வி.சபேசன் வழங்குகின்ற “பகுத்தறிவோம்” நிகழ்ச்சியில் சோதிடம் பற்றி ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. தமிழ் ஒலியின் கலைஞர்கள் மற்றும் நேயர்களோடு சோதிடம் பற்றி சபேசனும் கனடாவில் இருந்து திரு நக்கீரன் அவர்களும் உரையாடுகின்றார்கள்.

`முற்றம்’ வே.மதிமாறன் பதில்கள்

“முற்றம்” வே.மதிமாறன் பதில்கள்

ஐரோப்பாவின்  முதல் 24.மணிநேர தமிழ்   வானொலி 

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலியில்  வே.மதிமாறன் பதில்கள்

தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!

இது ஒரு ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழக வெளியிடு

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு “ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்” உருவாக்கப்பட்டுள்ளது.